வட கொரியா நாட்டில் ஒரு நபருக்கு கூட தடுப்பு செலுத்தப்படாத நிலையில் அங்கு கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது அந்நாட்டிலும் கொரனோ பரவல் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இது பற்றி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 12ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டிருந்தார். மேலும் நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தினார். அங்கு தற்போது வரை ஒரு நபருக்கு […]
