செப்டம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி வழியாக நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் கற்றல் இடைவெளியை போக்கும் விதமாக முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை தொடரலாம் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு […]
