இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.. ஆனால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளது. 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் […]
