5 முதல் 11 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கோரிக்கையை பைஸர் நிறுவனம் வைத்து உள்ளது. கனடாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அங்கு வசித்து வரும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனடா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கோரிக்கையை பைஸர் நிறுவனம் வைத்துள்ளது. அந்நாட்டின் இளம் வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கோரப்பட்ட முதல் […]
