தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ட்விட் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தமிழக அரசின் உத்தரவின் படி இதனை கட்டுப்படுத்த இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பதாக ட்விட் செய்துள்ளார். அதில், வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 3 பேருக்கு […]
