கேரளாவில் கொரோனா பாதித்த 68 வயது முதியவர் உயிரிழந்ததால் அம்மாநிலத்தில் உயிரிழப்பு 2ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதித்த மாநிலம் கேரளா. அங்கு மட்டும் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் ஒருவர் உயிரிழந்து, 19 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். 68 வயதான இவருக்கு சிறுநீரகம் […]