கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளன. 74 ஆயிரத்து 644 பேர் மாண்டுள்ளனர். 2 […]