உலகையே ஆட்டிப்படைக்கும் புதிய கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றி இருக்கும் அப்படின்னு சொல்லி எல்லார் மனசுலயும், ஒரு கேள்வி இருக்கிறது. விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்த வைரஸ் என்று நமக்குத் தெளிவாகத் தெரியும். விஞ்ஞானிகள் சரியாக இது எங்கிருந்து வந்திருக்கும் ? எப்படி விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்திருக்கும் ? என்ற ஒரு ஆய்வில் இறங்கி இருக்காங்க. இந்த ஆய்வினை சக்தி வாய்ந்த நாடுகளின் உளவுத் துறையும் சேர்ந்து உள்ளது. சீனா ஆய்வகத்தில் துள்ளி குதித்த வைரஸ்ஸா ? கொரோனா சீனாவின் […]