ஊரடங்கு உத்தரவை மேலும் 1 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று ஒடிஷா மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காலை முதல் 9 மாநில முதல்வர்களுடன் பேசிய பிரதமரிடம் 4 மாநில முதல்வர்கள் பொது ஊரடங்கை மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக ஒரிசா அரசைப் பொறுத்தவரை நாங்கள் தீவிரமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனாலும் கூட கொரோனாவின் தாக்கம் என்பது இருந்து கொண்டு தான் […]