கோயம்பேடு மார்க்கெட் மூலமாக 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பிறவியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் என 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது . இதில் புதிதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 50 பேர், அரியலூரில் 19 பேர், கடலூரில் 9 பேர், விழுப்புரத்தில் 2 பேர், பெரம்பலூரில் 1 காஞ்சிபுரத்தில் 7 என மொத்தமாக கோயம்பேடு சந்தை தொடர்புடைய 88 […]