இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,263ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,487 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுதுவம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,306 ஆக உள்ள […]
