தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. இன்று 18 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 269ஆக உயர்ந்துள்ளது. இதுவரை16,999 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வாரியல் பாதிக்கப்பட்ட53.68% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 22,149 2. கோயம்புத்தூர் – 161 3. திருப்பூர் […]
