Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ் மக்களே….! “கொரோனா 4வது அலை வராது”…. மூத்த மருத்துவ நிபுணர் தகவல் ….!!!

இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாவது அலை வேகம் எடுக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்திலிருந்து வைரஸின் பரவல் குறையத் தொடங்கி தற்போது பாதிப்பு சரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,000 க்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. இதனால் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள்  தளர்க்கபட்டுள்ளன. இதற்கிடையில் ஒரு தரப்பினர் கொரோன வைரஸ் மீண்டும் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். இந்த நிலையில் மூத்த மருத்துவ நிபுணரானர் […]

Categories

Tech |