அமெரிக்காவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பரவுவதாக நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றானது முதன்முதலாக 2019 ஆம் ஆண்டில் சீன நாட்டில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 3.50 கோடி மக்களுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி […]
