Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி…..!!

கொரோனா விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சியானது காவல்துறையினர் சார்பில் நடைபெற்றுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காவல்துறையினரின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்து கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியானது ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்பிரிவு அதிகாரியின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவாக விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில் பயணிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முகக் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்” நடந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!

காவல்துறையினர் சார்பில் பொதுமக்களிடையே கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடையே தக்கோலம் காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பங்கேற்ற பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள், கிருமிநாசினி பாட்டில்கள் மற்றும் முகக் கவசங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார். இதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் மிரட்டும் கொரோனா… இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கணும்… ஊராட்சி சார்பில் விழிப்புணர்வு..!!

சிவகங்கை காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பர்மா காலனி பேருந்து நிலையத்தின் அருகில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சங்கராபுரம் ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி […]

Categories

Tech |