சட்டபூர்வமான கொரோனா விதிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் அதனால் பெருமளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பூசியை அனைவரும் கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வைரஸால் கொரோனா விதிகள் விலக்கப்படுவதில் காலதாமதமும் ஏற்பட்டது. இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்கள் […]
