Categories
உலக செய்திகள்

சாதாரண சளி பிடித்தால் கொரோனா வராதாம்…. ரைனோ வைரஸ் குறித்த ஆய்வு…. தகவலை வெளியிட்ட பேராசிரியர்…!!

சாதாரண சளியை உருவாக்கும் ரைனோ வைரஸில் கொரோனவை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் பப்லோ முற்சியா. இவர் எம்.ஆர்.சி கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் கொரோனா வைரஸ் மற்றும் ரைனோ வைரஸ் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். அதன்படி மனிதர்களுக்கு சாதாரண சளியை ஏற்படுத்தக்கூடிய ரைனோ வைரஸில் கொரோனவை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதை அவர் கண்டுபிடித்துள்ளார். அதாவது ரைனோ வைரசால் பாதிக்கப்பட்ட நபருக்கு […]

Categories

Tech |