கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் பெண்கள் நடன நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியில் நான்காவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் கொரோனா அறிகுறிகளுடன் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களை மாநில அரசு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா முகாம்களில் தங்கவைத்து, தனிமைப்படுத்தியுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை […]
