ஒமிக்ரான் வைரஸ் டெல்லியின் பரவ அதிக வாய்ப்பு உள்ளதால், விமான சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு ட்விட்டர் வாயிலாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒமிக்ரான் என பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா மாறுபாடு தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வரும் சூழலில், இந்தியாவிற்கும் இது பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் […]
