சிங்கப்பூரில் கொரோனா மானியம் பெறுவதற்காக மோசடியில் ஈடுபட்ட இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். சிங்கப்பூரில் இந்திய பெண் ராஜகோபால் மாலினி வசித்து வருகிறார். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதில் ராஜகோபால் மாலினி அரசு வழங்கும் கொரோனா மானியத்தை பெறுவதற்காக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டார். மேலும் மாலினி தான் பணிபுரிந்து வந்த கட்டுமான நிறுவனத்தில் இருந்து 4,000 சிங்கப்பூர் டாலரை கையாடல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின்படி […]
