ஃபைசர் நிறுவனம் கொரோனாவால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 89 சதவீதம் வரை குறைக்கும் மாத்திரையை பரிசோதித்துள்ளது. உலகம் முழுதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட மாத்திரைகளை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என பிரிட்டன் அரசு அறிவித்தது. மேலும் உலகின் முதல் நாடக பிரிட்டன் அரசு ‘மோல்நுபிராவிர்’ […]
