சிம்பாடி சந்தையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு வரிசையை சீனா உலக சுகாதார நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகளிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பல தடுப்பு நடவடிக்கைகளினால் வூஹானில் வெகுவிரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய அந்நாட்டு மக்களின் வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. 56 நாட்களுக்குப் பிறகு சீனாவின் தலைநகரான பீஜிங்கில் மீண்டும் தொற்று ஏற்படத் தொடங்கியது. இதற்கு காரணமாக பீஜிங்கில் இருந்த […]
