தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவியதை அடுத்து, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்துவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும், தற்போது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா உயிரிழப்புகளும் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக பாமக […]
