Categories
உலக செய்திகள்

சுதந்திரம் வேண்டும்…. நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள்…. போலிசாருடன் மோதல்….!!

ஜெர்மனியின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இது தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜெர்மனியில் தலைநகரான பெர்லினில்  நூற்றுக்கணக்கானோர் கட்டுப்பாடுகளை விலக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வருவதால் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையிலும் நீதிமன்றத்தின் அறிவிப்பை பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கொரோனா ஒழிக, சுதந்திரம் வேண்டும் என்ற முழக்கங்களை […]

Categories
உலக செய்திகள்

நீங்க ரொம்ப கிரேட்… உலகத்துக்கே உதவுனீங்க ? கலக்கிய மோடி சர்க்கார்…. குவியும் பாராட்டுக்கள்…!!

கொரோனா  போராட்டத்தில்  உதவியதற்காக கனடாவின் வெளியுறவு அமைச்சர் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா பரவிவரும் சூழலும் இந்தியா உலக முழுவதிலும் தேவைப்படும் மருந்துகளில் முக்கிய பங்கு வகிப்பதாக அமைந்தது என அமைச்சர் பிரான்ஸ் கோயிஸ் பிலிப் கூறியுள்ளார். கனடா தலைமையிலான கொரோனா தொடர்புடைய அமைச்சர்களின் ஒருங்கிணைப்புக் குழுவில் இந்தியா முதன்முறையாக இணைந்திருக்கும் சூழலில், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இந்த சம்பவம் தொடர்பாக கன்னட வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதத்தில் கனடாவிற்கு இந்தியா […]

Categories

Tech |