இனிமேல் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா பாஸ்போர்ட் அவசியம் என பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. பிரான்சில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உணவகங்கள், சுற்றுலாத்தளங்கள், தொலைதூரப் பயணங்களுக்கு செல்லும் பொழுது கொரோனா பாஸ்போர்ட் அவசியம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த பாஸ்போர்ட் முழுமையாக தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரமாகவும், கடந்த 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதற்கான சான்றாக அல்லது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்ததற்கான ஆதாரமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த விதியில் […]
