கனடாவில் கொரோனா தடுப்பூசி பாஸ், இம்மாதம் 30 ஆம் தேதியிலிருந்து கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார். கனடாவில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் மட்டும் தான் உள்நாட்டு விமானம் மற்றும் ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் 30-ஆம் தேதியிலிருந்து 24 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமான நேரங்களில் கப்பல் பயணங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கும் தடுப்பூசி பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 12 வயதுக்கு […]
