அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தினமும் சராசரியாக மூன்று லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கடந்த வாரம் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் டெல்டா வைரஸால் அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே […]
