ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,015 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ரஷ்யாவில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 325 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே மருத்துவத்துறையினர் ரஷ்யாவில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டாமல் இருப்பதே […]
