கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்துள்ளது. மேலும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, பள்ளிகள் திறப்பு போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் “நியோகோவ்” என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை […]
