கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு உடை அணிந்து வந்து வாக்களித்துள்ளார். தமிழகத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 52 நகராட்சிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் மருத்துவமனையிலும் மற்றொருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் மருதம் பகுதியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு […]
