பிரேசிலில் கொரோனா பாதிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரேசிலிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை […]
