கீழ்பாக்கம் அரசு மன நலக்காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 750 பேருக்கு PCR பரிசோதனை செய்ய வேண்டும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சமையல்காரர்கள், வார்டன்கள் என் அனைவருக்கும் கொரோனா PCR பரிசோதனை நடத்த உத்தரவிட கோரி நம்புராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]
