உலக அளவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உட்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய பி.எப்7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி […]
