நாடு முழுவதும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தாமல் அப்படியே எரிக்கப்படுகிறது. ஆனால் ஏதாவது சட்டரீதியாக சந்தேகம் இருந்தால் அந்த உடலை அறுக்காமல் உடற்கூறு ஆய்வு செய்வதற்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல்களை வகுத்தது. உடலை அறுத்து உடற்கூறு ஆய்வு செய்யும்போது அது மருத்துவர்கள், பிணவறை ஊழியர் கள் மற்றும் […]
