தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்ற திட்டத்தை பாகிஸ்தான் நாட்டு அரசு அமலுக்கு கொண்டுவர உள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் குறிப்பாக தடுப்பூசி போடும் பணியை உலக நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இது அந்நாட்டு […]
