ஆஸ்திரேலியாவில் டாய்லெட் பேப்பர் வாங்கும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் கத்தியை உருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றியது. அப்போது அங்கு சென்ற காவலர்கள் விசாரிக்கையில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து டாய்லெட் பேப்பரை வாங்குவதில் ஆணுக்கும் , பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக முற்றி ஒருகட்டத்தில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை உதவியதாக அங்கு […]
