சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சீனா நாட்டில் செங்க்சோவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அந்தந்த மாகாணத்தின் நிர்வாகம் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஐ-போன் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. மேலும் இந்த நிறுவனத்தில் மூன்று லட்சம் […]
