கொரோனா நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைபாட்டால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்திலுள்ள ஆஷ் ஷர்க்கியா என்ற மாகாணத்தில் இருக்கும் எல் ஹூசைனியா என்ற மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஆக்சிஜன் அளவு இரண்டு சதவீதத்திற்கு குறைவாக இருந்ததால் கொரனோ பாதித்த நோயாளிகள் அனைவருமே இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நோயாளிகள் உயிரிழந்த காட்சிகளை நோயாளியின் உறவினர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதாவது இந்த காணொளியில் […]
