இத்தாலி நாட்டில் உள்ள Naples நகரில் Cardarelli எனும் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளியான Rosario Lamonica என்பவர் மருத்துவமனையில் நோயாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை வீடியோவாக காண்பித்துள்ளார். அந்த வீடியோவில், “இது Cardarelli மருத்துவமனை. இங்கு இந்த மனிதன் இறந்து கிடக்கிறார். மேலும் இங்கே ஒரு பெண் மலம் மற்றும் சிறுநீரகம் வெளியேறிய நிலையில் இறந்து கிடக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா? இறந்து விட்டாரா? என்பதை கூட யாரும் பார்க்கவில்லை. […]
