அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தாக்கல் செய்த கொரோனா நிவாரண நிதி மசோதாவுக்கு நாடாளுமன்ற சபை ஒப்புதல் அளித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலில் அதிக பாதிப்புக்குள்ளான நாடான அமெரிக்காவில் இதுவரை 5,20,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா பரவலின் போது கொண்டு வரப்பட்ட ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலையை இழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் பல்லவேறு முயற்சிகளை எடுத்துவருகின்றர். அவ்வகையில் கொரோனா […]
