செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தொற்று இந்திய பொருளாதரத்து அனைத்து பிரிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வழங்கும் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டால் தாக்கம் அதிகமாக இருந்தது. நாடு முழுவதும் ஊரடங்கால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல மடங்கில் […]
