நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பெரும் தொற்றின் காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை ரூ.50,000 வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் கொரோனா நிவாரண நிதி குறைந்தபட்சம் ரூ.50,000, அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கலாம் என்று உத்தரவிட்டது. அதன்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி ரூ.50,000 வழங்கி வருகின்றனர். அதனைப் […]
