சுவிட்சர்லாந்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மொத்தமாக கணக்கிடும்போது, கொரோனா குறைந்துவருவதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த புதன்கிழமை நிலவரத்தின்படி, கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 8.6 மில்லியன் மக்கள் தொகை உள்ளது. இதில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்கள் சுமார் 6,64,000 நபர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கை 10,012 ஆக உள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் கொரோனா நிபுணர் குழுவினர், சுவிட்சர்லாந்தில் கொரோனா தற்போது சீரான நிலையில் உள்ளது […]
