தமிழக அரசின் ஆணைப்படி கொரோனா நிதி உதவியானது ஒழுங்கான முறையில் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கியுள்ளார். Covid-19 எனப்படும் மிகக் கொடிய கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு பலர் தங்களது குடும்பத்தினரை விட்டு உயிரிழந்துள்ள சோகமானது நிகழ்ந்துள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைடுயத்து மாநில […]
