கொரோனா தொற்றின் 4வது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றானது 2 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின் கொரோனா பரவல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கு பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்தியாவுக்கு வரும் சீன பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் […]
