Categories
மாநில செய்திகள்

அக்- 5, 6 ஆகிய தேதிகளில்…. பக்தர்களுக்கு அனுமதியில்லை…. முக்கிய அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வெள்ளி,சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வருகின்ற 6 ஆம் தேதி மகாலய அமாவாசை வருகின்றது. அம்மாவாசை அன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் கூடுவார்கள் என்பதாலும், கோவிலில் சாமி தரிசனம் செய்ய கூட்டம் அதிகமாக வருவதாலும் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்படக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை […]

Categories

Tech |