பிரான்ஸ் நாட்டின் பிரதமர் Jean Castex, நாட்டில் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுமா? என்பது தொடர்பில் விளக்கமளித்திருக்கிறார். பிரான்சில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அங்கு தடுப்பூசியளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 44,000-த்திற்கும் அதிகமான தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கடந்த திங்கட்கிழமை அன்று அரசு அடுத்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி வரை இரவு நேரத்தில் இயங்கும் கிளப்புகள் அடைக்கப்படும் என்று அறிவித்தது. எனினும், கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் […]
