கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் கருணை நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் கருணை நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்படுகிறது. இதில் தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 1,243 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இந்த மனுக்களை பரிசீலனை செய்து 1,040 பேருக்கு ரூபாய் 50,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் […]
