ஆரம்பத்திலேயே கொரோனாவின் மரபணுக்களை வரிசைப்படுத்தி தீர்வை கண்டறிந்த ஆய்வாளரை சீன அரசு மிரட்டியுள்ளது சீன மக்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கெடுப்பது மாமிச சந்தைகளும் விலங்குகளும் ஆனால் அதுவே தற்போது உலகம் முழுவதும் கொரோனா எனும் பெயரில் ஆட்டம் போட்டு வருகிறது. சீனா கொரோனா விவகாரத்தில் உண்மையை மறைக்கிறது என அமெரிக்கா குற்றம் சாட்டி வந்த நிலையில் கொரோனா கிருமிகளின் மரபணுக்களை வரிசைப்படுத்தி ஜனவரியிலேயே இதற்கான தீர்வை கண்டறிந்த ஆய்வாளரை சீனா மிரட்டிப் பணிய வைத்ததாக தகவல் […]
