இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று பரவல் ஒரு சில இடங்களில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தொலை மருத்துவ ஆலோசனையை விரிவுபடுத்த வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார். காஷ்மீர், இமாசலபிரதேசம், பஞ்சாப், சண்டிகர், உத்தரகாண்ட், அரியானா, டெல்லி, லடாக், உத்தரபிரதேசம் […]
